வாழ்க்கைக் கோயில்கள்
Page 1 of 1
வாழ்க்கைக் கோயில்கள்
விலைரூ.115
ஆசிரியர் : மயன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 232
"உலக மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் போக்கவல்லது இறையருள்
மட்டுமே என்ற கொள்கையில், ஆழ்ந்த நம்பிக்கையுடைய மயன் கட்டுரைத் தொகுப்பு நூல் இது.பலருக்கும் வாழ்க்கையில் ஏதேனும், ஒரு வகையில் மனக்குறை அமைந்து விடுகிறது. எங்குச் சென்று திருக்கோவில் வழிபாடு செய்தால் துன்பங்கள் விலகும் என்பதை,37 கட்டுரைகளில் விளக்குகின்றார்.
எந்த கோவிலுக்குச் சென்று, எந்த இறைவனை வழிபட்டால், எவ்வகைத் துன்பம் நீங்கும் என்பதை விளக்குகிறார் ஆசிரியர். அந்தக் கோவிலுக்கு வழியைக் காட்டி நம்மை அழைத்துச் சென்று, உரிய மந்திரங்களையும் நம்மைச் சொல்லச் செய்கிறார். இது ஒரு பக்தி நூல், பயணநூல், வாழ்க்கை நூல்.ஆயினும் பொருளடக்கப்பகுதியில், 27ம் கட்டுரைத் தலைப்பு, "சர்க்கரை நோய் தடுத்திடும் தேவன் என்பதற்கு சர்க்கரை நோய் தந்திடும் தேவன் என்று பிழையாக அச்சாகிவிட்டது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சிறந்தோர் வாழ்க்கைக் கதைகள்
» வாழ்க்கைக் கோயில்கள்
» வாழ்க்கைக் கோயில்கள்
» வாழ்க்கைக் கலை
» லெனினின் வாழ்க்கைக் கதை
» வாழ்க்கைக் கோயில்கள்
» வாழ்க்கைக் கோயில்கள்
» வாழ்க்கைக் கலை
» லெனினின் வாழ்க்கைக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum