LIFE OF A EUNUCH
Page 1 of 1
LIFE OF A EUNUCH
விலைரூ.100
ஆசிரியர் : பியுஸ் சக்சேனா
வெளியீடு: சாந்த் பப்ளிஷிங் ஹவுஸ்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
pages: 512
அரவாணிகள் பற்றிய முழுமையான புத்தகம். மருத்துவர் ஒருவரால் கள ஆய்வு செய்யப்பட்டு, அறிவியல், உளவியல் அடிப்படையில் அரவாணிகளின் வாழ்க்கையை, நேரடியாகப் பார்த்துப் பேசி கேட்டு அறிந்து எழுதப்பட்டுள்ள அருமையான புத்தகம். அரவாணிகளின் இயல்பான உடலமைப்பு, மாறுதலுக்குப் பின் உள்ள உடலமைப்பு இவை, எவ்வாறு அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு கொள்கிறது போன்ற, நுண்மையான விஷயங்களை, நூலாசிரியர் மிக அருமையாக விவரித்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் அரவாணிகள் என்ற திருநங்கைகளைப் பற்றிய "அ முதல் ஃ வரை அனைத்தும் உள்ளன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» LIFE OF A EUNUCH
» PLEASE MOM ITS MY LIFE
» Life Life Life Life
» Life after 50
» Some Guidelines to Inner Life
» PLEASE MOM ITS MY LIFE
» Life Life Life Life
» Life after 50
» Some Guidelines to Inner Life
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum