கனடா வாழ் சிங்களவரின் பரிசில்களுடன் நாளை யாழ்பாணம் செல்கின்றார் கோத்தபாய.
Page 1 of 1

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச அவர்கள் நாளை யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றார். 52 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் அவர் 1500 மாணவர்களுக்கான கற்றல் உபகரங்களையும் வழங்கவுள்ளார்.
இந்த உபகரணங்கள் கனடா வாழ் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த மொரிஸ் ஜெயதிலக எனப்படும் நலன்விரும்பி ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
கனடா வாழ் தமிழர் சீமானின் சுற்றுலாவுக்கு பணம் வழங்கும் அதே நேரத்தில் அங்கிருக்கின்ற சிங்களவர்கள் வடக்கிலுள்ள மாணவர்களின் கல்விக்கு உபகரணங்கள் அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மேற்கத்தேயம் ஆயிரம் சொல்லட்டும் - எதனையும் நாங்கள் கருத்திற் கொள்ள மாட்டோம் -கோத்தபாய
» கடல் வாழ் பாலூட்டிகள்
» யாழ்பாணம் என்றும் இந்துக்களின் ராஜ்யதானியமாகவே அதன் கலை கலாச்சார அம்சங்களோடு இருக்கும். சங்கிலிய மன்னனின் வாரிசு விசேட செவ்வி..
» இளையராஜா கச்சேரி… கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!
» இரு பெரும் தலைவர்களுடன் எனது வாழ்க்கை அனுபவங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum