மானசரோவர்
Page 1 of 1
மானசரோவர்
விலைரூ.90
ஆசிரியர் : அசோக மித்திரன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்கு, 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 208.)
சாவி வார இதழில் தொடராக வந்து, தற்போது செம்பதிப்பாக, இரண்டாவது முறையாக நூல் வடிவில் வெளிவந்துள்ள அசோகமித்திரனின் இப்புதினம் திரையுலகில் உள்ள இரு நண்பர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த கலைப் படைப்பாகும். அரிதாரம் பூசியவர்களின் அந்தராத்மாக்களை அடையாளம் காட்டும் இந்நாவல் அசோகமித்திரனின் எழுத்துக்களை அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டக்கூடியதாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மானசரோவர் மானசரோவர்
» திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்
» கைலாஸ் மானசரோவர் யாத்திரை
» திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்
» திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்
» கைலாஸ் மானசரோவர் யாத்திரை
» திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum