நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்
Page 1 of 1
நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்
விலைரூ.75
ஆசிரியர் : சுரேஷ் - பாலா
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; விலை: ரூ. 75.
டில்லி, கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் சுரேஷ்- பாலா, விழாவில் பெண்களை மையமாக வைத்து திரையிடப்பட்ட படங்களில் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய பெண் கதாபாத்திரங்களையும் கதைகளையும் இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நூலை படிப்பவர்களுக்கு திரைப்படத்தை தியேட்டரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை உண்டாக்கும். பக்கத்தைப் புரட்டுங்கள்... இந்த நிழல் மனுஷிகள் உங்கள் நெஞ்சைத் தொடுவது நிச்சயம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
» என் கரையைத் தொட்ட கலை அலை
» 90 கோடியை தொட்ட 7 ஆம் அறிவு
» விழி தொட்ட தூரமெல்லாம்
» சிகரம் தொட்ட சச்சின்
» என் கரையைத் தொட்ட கலை அலை
» 90 கோடியை தொட்ட 7 ஆம் அறிவு
» விழி தொட்ட தூரமெல்லாம்
» சிகரம் தொட்ட சச்சின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum