தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தியான வழிகாட்டி

Go down

தியான வழிகாட்டி Empty தியான வழிகாட்டி

Post  oviya Tue Apr 30, 2013 9:36 am

விலைரூ.50
ஆசிரியர் : இரா.சு.முத்து
வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சுரா புக்ஸ் (பி)லிட்., 1620, `ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 92. விலை: ரூ.50)


தியானம் என்பது பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்து விட்டன. இருப்பினும் ஒவ்வொரு நூலிலும் சில புதிய விஷயங்களைக் காண முடியும். ஆசிரியர் முன்னுரையிலேயே, மன அமைதிக்குப் பயன்படும் பல வழிகளில், தியானமும் ஒன்று என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

ஆசிரியரின் கூற்று: பெரும்பாலான மக்கள் தியானம் செய்வதற்குத் தேவைப்படுவது சில நிமிடங்களே ஆகும். முறையாகத் தொடர்ந்து தியானம் செய்ய வேண்டும்; தியானத்திற்கு வேண்டிய நேரத்தை சுலபமாக சேகரிக்கலாம் (பக்.7, 12).

வண்ணங்களின் ஆற்றல், பலவித தியானங்கள், ஒளி, ஒலியின் ஆற்றல்கள், நறுமணத்தின் தன்மை முதலியவற்றை விவரிக்கிறார். எளிய தமிழ், நல்ல தாள், சிறந்த ஒளிஅச்சு, பிழை இல்லாமை முதலியவற்றைக் கொண்ட இந்நூலை, தியானத்தைப் பற்றி அறிய ஆவல் உள்ளவர்கள் படித்துப் பயன்பெறலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum