தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதயக்குரல் இதயக்குரல்

Go down

இதயக்குரல்  இதயக்குரல் Empty இதயக்குரல் இதயக்குரல்

Post  oviya Tue Apr 30, 2013 9:24 am

விலைரூ.80
ஆசிரியர் : எட்கர் ஆலன் போ
வெளியீடு: அறிவாலயம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அறிவாலயம், அ.பெ.எண்.667, 32/7, (107/7), கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 248. விலை: ரூ.80).


ஆங்கிலத்தில் உள்ள அரிய சிறு கதைகளை, அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் இந்த நூல் மகத்தானது! ஒலிபரப்புக் கலையின் முன்னாள் இயக்குனர் இந்த சிறுகதை நூலை, எளிய தமிழில் மொழி மாற்றியுள்ளார்.

`இதயக்குரல்' முதல் `புட்டியில் கிடைத்த கையெழுத்துப் பிரதி' வரையில் 12 சிறுகதைகள் சிறப்பாக வெளியாகியுள்ளன. வெளிநாட்டுப் பின்னணியில் எழுந்த இந்த சிறுகதைகள், தமிழில் படிக்குமாறு தரப்பட்டாலும், நமது மனதுடன் ஒட்டவில்லை. மோர்ஜுவில் நடந்த கொலைகள் என்ற சிறுகதை 40 பக்கங்கள் பெருங்கதையாக `சுவிங்கம்' போல் அசை போடுகிறது. வாயில்லாக் குரங்கு முகச் சவரம் செய்து கொள்கிறது இந்தக் கதையில். ஆனாலும் இந்த நூலில் உள்ள பெயர்களோ வாயில் நுழையவில்லை! கதைகளோ மனதில் பதியவில்லை.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum