மிஸ்டர் கிச்சா
Page 1 of 1
மிஸ்டர் கிச்சா
விலைரூ.50
ஆசிரியர் : கிரேஸி மோகன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 128,)
சினிமா, தொலைக்காட்சி, நாடகம் என்று எல்லா ஊடகங்களிலும் பிரகாசிப்பவர் கிரேஸி மோகன். இதுவரை 25 நாடகங்களுக்கும், 35 திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
மோகனின் நகைச்சுவைக் கதைகள் அடங்கியுள்ள தொகுதி இது. இக்கதைகளின் பிரதான பாத்திரங்களான கிச்சாவும், எச்சுமிப் பாட்டியும் செய்யும் மிகையான பல காரியங்கள் நம்மைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும்!இந்தப் புத்தகத்தின் மேல் அட்டைச் சித்திரத்தை இயக்குனர் சரண் தீட்டியிருக்கிறார். அட்டைப் படமும் சிரிப்பூட்டுவதாய் இருக்கிறது.
கவலைகளை மறந்து சிரிக்கக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள் இந்தப் புத்தகத்தை!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மிஸ்டர். கிச்சா
» அமெரிக்காவில் கிச்சா
» மிஸ்டர் பார்லிமெண்ட்
» மிஸ்டர் பாப்புலர்!
» மிஸ்டர் வேதாந்தம்
» அமெரிக்காவில் கிச்சா
» மிஸ்டர் பார்லிமெண்ட்
» மிஸ்டர் பாப்புலர்!
» மிஸ்டர் வேதாந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum