தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாருமதியின் வாசனை (சிறுகதைகள்)

Go down

சாருமதியின் வாசனை (சிறுகதைகள்) Empty சாருமதியின் வாசனை (சிறுகதைகள்)

Post  oviya Tue Apr 30, 2013 9:18 am

விலைரூ.150
ஆசிரியர் : சுப்ரஜா
வெளியீடு:
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நிவேதிதா புத்தகப் பூங்கா, 35, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 320.).

இருபது ஆண்டுகளாக எழுதி வரும் சுப்ரஜாவின் எழுத்துக்கள் ஜனரஞ்சகமான பத்திரிகை

களிலும் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில பாராட்டையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. ஆசிரியரே தான் படைத்தவற்றுள் சிறந்த 46 கதைகளைத் தேர்வு செய்து இந்தத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். விறுவிறுப்பான நடைப் படாடோபம், பாசாங்கு, மேட்டிமைத்தனம் இல்லாத இயல்பான தமிழ். கதைக் கருக்களில் கூட தமிழ் மண்ணின் யதார்த்தம்.

இந்தக் கதைகள் பிரசுரமான இதழ்கள், பிரசுரமான நாள் போன்ற விவரங்களை பிற்சேர்க்கையாக குறிப்பிட்டிருக்கலாம். கதைகளின் இறுதியில், கதை வெளிவந்துள்ள ஆண்டை மட்டும் குறிப்பிட்டுள்ளது போதாது.

சிறுகதை வாசிப்பதில் ஆர்வம் உடையவர்களுக்கு உகந்த தொகுப்பு.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum