தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமூகக் கதைகள் - முதற் பகுதி

Go down

சமூகக் கதைகள் - முதற் பகுதி Empty சமூகக் கதைகள் - முதற் பகுதி

Post  oviya Mon Apr 29, 2013 6:23 pm

விலைரூ.90
ஆசிரியர் : கோவி.மணிசேகரன்
வெளியீடு: கோவி பிரசுரம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கோவி பிரசுரம், 18/104, இரண்டாவது தெரு, வெங்கடேசா நகர், விருகம்பாக்கம், சென்னை-600 092. (பக்கம்: 400.)

சரித்திரக் கதைகளைத் தந்து தமிழ் எழுத்துலகில் புதிய சரித்திரம் படைத்த இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் கடந்த அறுபது ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் எழுதிய சுமார் 41 சமூகச் சிறுகதைகள் இதில் தொகுக்கப் பட்டுள்ளன.

கடந்த 1969ல் வெளியான `அசடு.' 1971ல் வெளியான `ஈவது இகழ்ச்சி' போன்ற கதைகள் நாடகக் கலைஞர்களின் அவலத்தைச் சுட்டுவதாய் உள்ளன. வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்டுள்ள இச்சிறுகதைகள், இலக்கிய வரலாற்றையும், சமூக நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.

`ரசமாகக் கதையை நடத்திச் செல்லும் தந்திரங்களை கோவி.மணிசேகரன் நன்றாகத் தெரிந்தவர், பயன்படுத்தி வெற்றியும் கண்டவர். ஆகவே, அவரது, கதைகளை அலுப்பில்லாமலேயே படித்து முடிக்கலாம்,' என்று பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் கூறியுள்ளது இந்நூலுக்கும் பொருந்தும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum