தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைமுறை தாகம் (சிறுகதைகளும் குறுநாவல்களும்)

Go down

தலைமுறை தாகம் (சிறுகதைகளும் குறுநாவல்களும்) Empty தலைமுறை தாகம் (சிறுகதைகளும் குறுநாவல்களும்)

Post  oviya Mon Apr 29, 2013 6:22 pm

விலைரூ.600
ஆசிரியர் : ஆண்டாள் பிரியதர்ஷினி
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 200.)

இரண்டு குறுநாவல்கள், நான்கு சிறுகதைகள், ஆசிரியருக்கு ஆண்கள் மீது உள்ள கோபத்துடன் ஆரம்பமாகிறது. முதல் கதையான `கட்டில் மனசு.' தலைமுறை தாகத்தில் இளம் தலைமுறைப் பெண்ணின் இன்றைய ஈடுபாடு விவாதப் பொருளாகிறது. பெண்ணிய வளர்ச்சி, பெண்ணிய சுதந்திரம் பற்றி எல்லாம் நிறைய எழுதியிருக்கிறார். ஒரு தாயின் கவனம், குழந்தையின் எதிர்காலத்தை விட, தன் பணியின் மீது கவனம் அதிகமாக இருக்க வேண்டும் என்ற முடிவு நெருடலாக இருக்கிறது. எமன் கதையில் சமூக அவலமும் சாமான்யனின் `கையாலாகாத்தனமும்' சொல்லப்பட்டிருக்கிறது. சமூகப் பிரக்ஞையுடன் கூடிய படைப்புக்கள்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum