உலகின் சிறந்த சினிமாக் கதைகள்
Page 1 of 1
உலகின் சிறந்த சினிமாக் கதைகள்
விலைரூ.90
ஆசிரியர் : எஸ்.குரு
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 244.)
கண், காது, கை, கால்கள் இல்லாமல் கூட மனிதன் வாழ்ந்து விடுவான். உடல்உறுப்புக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்வான். ஆனால், சினிமா இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. இதற்கு மாற்று ஏற்பாடு இதுவரை இல்லை. இப்படி உயிரோடு ஒன்றி விட்ட சினிமா, உலகம் முழுவதும், ஆண்டவனுக்கு அடுத்தப்படியாக ஆராதிக்கப்படுகிறது.மசாலா படங்கள் வசூலில் `ஹவாலா' பணம் போல் கொட்டுகின்றன. ஆனால், கருத்துள்ள `ஆர்ட் பிலிம்ஸ்' படங்கள் `திவாலா' ஆனது போல வந்த சுவடு தெரியாமல் ஓடிவருகின்றன. காமராஜர் பற்றி எடுத்த சிறந்த தரமான சினிமா, திருமணம் ஆகாமலே விதவையாகிவிட்டது! இது வருந்தத்தக்கது.உலகின் தலைசிறந்த 20 சினிமாக் கதைகளை, இந்த நூல், படமாகவே ஓட்டிக் காட்டுகிறது. இதைப் படித்து முடித்தவருக்கு பயாஸ் கோப்பில் படம் பார்த்த பரபரப்பு வரும்.
இத்தாலி நாட்டு `சைக்கிள் திருடர்கள்' கதையில் தான் காணடித்த சைக்கிளைத் தேடித் தேடி அலையும் பரிதாபமும், நிற்காமல் ஓடும் ரயில்' கொரியா சினிமாவில் சிகரெட் லைட்டரைத் தேடித் தேடி ரயில் கடத்தலைப் பிடித்த சுவாரஸ்யமும் சிறப்பாக உள்ளன.
இத்தாலி, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, செக்கோஸ்லோவேக்கியா, டச்சு, ஈரான், போலந்து, ஹங்கேரி, பிரெஞ்சு, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாட்டு மக்களின் பண்பாட்டை அந்த சினிமாக்கள் பிரதிபலிக்கின்றன.
தமிழில் 2004ல் ரம்யா கிருஷ்ணன் நடிகை நடித்தும் ஓடாத சினிமா கனவு மெய்ப்பட வேண்டும். `மோகன கிருஷ்ணன்' என்ற டாக்டர் தான் பிறந்த வேசி குலம் முன்னேற பாடுபடுவதை எதார்த்தமாக காட்டியுள்ளதால் படம் எங்குமே ஓடவில்லை. ஒருசில அச்சுப்பிழைகள் நூலில் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டும்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்
» சிறந்த சிரிப்புக் கதைகள் - தெனாலிராமன் கதைகள்
» சிறந்த சிந்தனைக் கதைகள் 71
» சிறுவர்களுக்கான சிறந்த கதைகள்
» கற்பனை உலகின் கனவுக் கதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum