மேன்மைக்கான வழிகாட்டி
Page 1 of 1
மேன்மைக்கான வழிகாட்டி
விலைரூ.150
ஆசிரியர் : ராபின் ஷர்மா
வெளியீடு: ஜெய்கோ பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆசிரியர்-ராபின் ஷர்மா, வெளியீடு: ஜெய்கோ புக்ஸ்.உங்களது சொந்த மற்றும் தொழில் வாழ்வில் உலகத்தரத்தை எட்டுவதற்கு ஊக்கட்டும் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் நடைமுறைக்கேற்ற ஒரு கையேடு மேன்மையான வழிகாட்டி ஆகும்.உலகின் தலைசிறந்த வெற்றிப் பயிற்சியாளர்களில் ஒருவராகிய ராபின் ஷர்மாவால் இது எழுதப்பட்டுள்ளது.இவரது கருத்துக்கள், பிரபல CEOக்கள், வெற்றியாளர்களாகிய தொழில் முனைவோர், ராக் இசைப்பாடகர்கள் மற்றும் அரசகுலத்தோருடன், பல ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களும் ஆர்வத்துடன் ஏற்றுப் பின்பற்றப்பட்டு வருகின்றன.உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உயர்திறன்களை வெளிப்படுத்தி அசாதாரணமான ஒரு வாழ்வை நடத்திச் செல்ல உதவும் ஒரு நிரூபிக்கப்பட்ட செய்முறை மேன்மைக்கான வழிகாட்டியில் உள்ளது. *கண்கவர் வெற்றியாளர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள்
*உங்கள் நிறுவனத்தை மகத்துவத்திற்கு இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்த கருத்துக்கள்
*இடையூறுகளை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான சிறப்பு வழிமுறைகள்
*உச்சகட்டச் செயல்பாட்டுக்கான புரட்சிகரமான திட்டங்கள்
*பிரமாதமான உடல் நலனுடன், ஒரு சக்தி வெடிச்சிதறலை உருவாக்குவதற்கான அட்டகாசமான கருத்துகள்
*பணி-சொந்த வாழ்வு இவற்றுக்கிடையிலான சமநிலைக்கான, மற்றும் அதிகமான களிப்பையும், கேளிக்கையையும் உணர்வதற்கான கருவிகள் ஆகியவை இந்நூலில் காணக்கிடைப்பவையாகும். மேன்மைக்கான வழிகாட்டியின் பக்கங்களில், உங்களுக்கு எழுச்சி தந்து, சக்தியூட்டி, செயலுக்குள் புகுத்தும் அசாதாரணமான அறிவுரையைப் பெறுவீர்கள்.இவற்றுள், காந்தியுடன் காபி குடியுங்கள், ஒரு சூப்பர் ஸ்டாரைப் போலப் பேசுங்கள், பிரச்சினைகள் அதீத அறிவாற்றலை வெளிப்படுத்துகின்றன. பதவியின்றித் தலைமை தாங்குங்கள் மற்றும் மிக அதிகமாக அனுபவித்து உணர்பவரே மிக அதிகமான வெற்றியைப் பெறுகிறார், போன்றவை அடங்கும்.உங்களது நாட்களுக்குள் ஊட்டி,ஒரு மனிதராக மிகச் சிறப்பாகச் செயல்பட இந்நூல் உங்களுக்கு உதவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மனித குல மேன்மைக்கான ஐ.நா. சபையின் செயல்பாடுகள்
» திருமண வழிகாட்டி
» தியான வழிகாட்டி
» தியான வழிகாட்டி
» மாணவர் வழிகாட்டி
» திருமண வழிகாட்டி
» தியான வழிகாட்டி
» தியான வழிகாட்டி
» மாணவர் வழிகாட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum