செல்க்காஷ் செல்க்காஷ்
Page 1 of 1
செல்க்காஷ் செல்க்காஷ்
விலைரூ.30
ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி
வெளியீடு: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மாக்ஸிம் கார்க்கி.தமிழாக்கம்:சுரா.வெளியீடு:ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்,106/4,ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014.பக்கங்கள்:80.உலக இலக்கிய மேதை மாக்ஸிம் கார்க்கியின் இரு குறுநாவல்களை மிகவும் ஈடுபாட்டுணர்வுடன் மொழி பெயர்த்திருக்கிறேன்.செல்க்காஷ் 1894-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.இந்தக் கதையில் வரும் செல்க்காஷ்,கவ்ரில்லா இருவரையும் நாம் எந்தக் காலத்திலும் மறக்கவே முடியாது. கவ்ரில்லாவைப் போன்ற பலரையும்,செல்க்காஷைப் போன்ற பலரையும் நம் வாழ்க்கைப் பயணத்தில் நித்தமும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.மாக்ஸிம் கார்க்கி தன் வாழ்க்கையில் சந்தித்த உண்மை நிகழ்ச்சியாகக்கூட அது இருக்கலாம்.ஒரு சிறு கருவை எடுத்துக்கொண்டு அற்புதமாக அதைக் கதையாக வடிக்கும் மாக்ஸிம் கார்க்கியைப் பார்த்து நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.ஒரு இளம்பெண்ணும் இருபத்தாறு ஆண்களும் 1899 -ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.டான்யா என்ற அழகு தேவதையின் முக தரிசனத்திற்காக ஏங்கித் தவிக்கும் 26 பேக்கரி தொழிலாளிகளின் கதை.ஆரம்பத்திலிருந்து முடிவு வரை உயிரோட்டத்துடன் கதையைக் கொண்டு செல்லும் கார்க்கியின் பேனா முனைக்குத் தலைகுனிந்து மரியாதை செலுத்துகிறேன். இதுவும் வாழ்க்கையில் நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய ஒரு விஷயம்தான்.இருண்ட அறைக்குள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் அந்த இருபத்தாறு இளைஞர்களுக்கும் டான்யா ஒரு முழு நிலவாகத் தெரிவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum