தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயனுள்ள கதைகள்

Go down

பயனுள்ள கதைகள் Empty பயனுள்ள கதைகள்

Post  oviya Mon Apr 29, 2013 3:14 pm

விலைரூ.8
ஆசிரியர் : ஸ்ரீமதி.தங்கம்
வெளியீடு: கோவிந்தபவன் கார்யாலயம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கோவிந்தபவன் கார்யாலயம், கீதாப்ரஸ், கோரக்புர்(உ.பி).விலை:ரூ.8.

சிறுவர்,சிறுமியர்களுக்கு சிறிய, கவர்ச்சிகரமான, எளிய பாஷையில் எழுதப்பட்ட கதைகள் வேண்டும். அவைகளைப் படிப்பதன் மூலம் அவர்கள் மனதுக்கு உற்சாகம் கிடைப்பதோடு பல்வேறு விஷயங்களைப் பற்றிய அவர்களது அறிவு வளர வேண்டும். வாழ்க்கையை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள ஒரு தூண்டுதல் கிடைக்க வேண்டும். இந்த எண்ணத்தோடு தான் இந்த கதைகளின் அமைப்பும் , வெளியீடும் நடைபெறுகிறது. இந்தச் சிறிய புத்தகத்தில் 36 கதைகள் உள்ளன.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum