துணிச்சல்கார தீரேந்திரன்
Page 1 of 1
துணிச்சல்கார தீரேந்திரன்
விலைரூ.50
ஆசிரியர் : சுதாமூர்த்தி
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:128)
குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு நூல் இது. இத் தொகுப்பில் 20 கதைகள் உள்ளன. சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளை சுப்ர. பாலன் மொழி பெயர்த்துள்ளார். கதை சொல்வதில் எளிமையான மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக கதை சொல்லப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு வாசிப்பு ஆர்வத்தை தூண்டும். கதைகள் யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தங்களைப் புரிந்துகொள்ள இந்த தொகுப்பு உதவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum