சனி தோஷம் போக்கும் சனீஸ்வர விரதம்
Page 1 of 1
சனி தோஷம் போக்கும் சனீஸ்வர விரதம்
ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், அஷ்டம சனி இருந்தாலும், 7 சனி இருந்தாலும், சனிக்கிழமைகளில் இவ்விரதம் அனுஷ்டிப்பதினால் சனி பகவானால் மிகவும் நல்லது உண்டாகும். சனி பகவானுக்கு எள்ளுடன் திரியிட்டு நல்ல எண்ணை விளக்கேற்றுவது நல்லது.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். இன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சனி ஏற்படும் தாக்கம் குறைந்து அவரின் பலன் கிடைக்கும்.
பகவானுக்கு கருங்கு வளை, அரளி மலர்கள் விசேஷமானவை. எள்ளுச் சாதம், சர்க்கரைச் சாதம் நிவேதித்து விநியோகிப்பது மிகவும் சிறப்பாகும். வேங்கடாசலபதியை ஆராதிப்பது சனிக்கு ப்ரீதியாகும். ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் படிப்பது நல்லது. புரட்டாசி சனிக்கிழமை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சனி தோஷம் போக்கும் சனீஸ்வர விரதம்
» சனீஸ்வர விரதம்
» சனீஸ்வர விரதம்
» கால சர்ப்ப தோஷம் போக்கும் கரிவரதன்
» கால சர்ப்ப தோஷம் போக்கும் கரிவரதன்
» சனீஸ்வர விரதம்
» சனீஸ்வர விரதம்
» கால சர்ப்ப தோஷம் போக்கும் கரிவரதன்
» கால சர்ப்ப தோஷம் போக்கும் கரிவரதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum