தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அ‌‌ஜீத் படத்தில் மனோசித்ரா என்கிற நந்தகி என்கிற மனோசித்ரா

Go down

அ‌‌ஜீத் படத்தில் மனோசித்ரா என்கிற நந்தகி என்கிற மனோசித்ரா Empty அ‌‌ஜீத் படத்தில் மனோசித்ரா என்கிற நந்தகி என்கிற மனோசித்ரா

Post  ishwarya Mon Apr 29, 2013 11:51 am

தலைப்பு மனதை சித்ரவதை செய்வது போலதான் இருக்கும். விஷயம் அப்படி.

இன்னொருவன் படத்தில் அறிமுகமானவர் மனோசித்ரா. படம் ச‌ரியாக போகவில்லை. அதன் பிறகு அவள் பெயர் தமிழரசியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மனோசித்ரா என்ற பெயரை இயக்குனர் மீரா கதிரவன் நந்தகியாக்கினார்.

படம் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்விடைந்ததால் நந்தகிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் தனது ஒ‌ரி‌ஜினல் பெயரான மனோசித்ராவுக்கு மாறினார். பெயர் மாறிய ராசி, சிறுத்தை சிவா அ‌‌ஜீத்தை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மனோசித்ராவுக்கு கிடைத்துள்ளது.

நந்தகி மனோசித்ராவாக மாறி அதிக நாட்களானாலும், அ‌‌ஜீத் பட வாய்ப்பு தனது ஒ‌ரி‌ஜினல் பெயர் ராசியால்தான் கிடைத்தது என ஆனந்த கூத்தாடுகிறார். இத்தனைக்கும் அ‌‌ஜீத்தின் ஜோடியெல்லாம் கிடையாது இவர். அதனால் என்ன... அ‌‌ஜீத் படத்தில் நடித்தால் போதாதா என திருப்பிக் கேட்கிறார்.

மனோசித்ரா ரொம்ப வறட்சியில் இருப்பது தெ‌ரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum