தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன சந்திப்புகள்

Go down

மன சந்திப்புகள் Empty மன சந்திப்புகள்

Post  oviya Sun Apr 28, 2013 3:53 pm

விலைரூ.100
ஆசிரியர் : பி.ரங்கநாயகி
வெளியீடு: ஸ்ரீமுகம் பப்ளிகேஷன்ஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஸ்ரீமுகம் பப்ளிகேஷன்ஸ், 178-ஈ, அனுதீப் அபார்ட்மென்ட்ஸ், நடேசன் நகர், சென்னை-600 092. (பக்கம்: 192.)

இருபத்து இரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு மன சந்திப்புகள். ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வி.எல்.பார்த்தசாரதி என்பவர் தனது மனைவியின் பெயரில் எழுதிய கதைகள் இவை. ஒவ்வொரு சிறுகதையும் சமூகத்தின் ஏதோ ஒரு பிரச்னையை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பது இந்தக் கதைகளின் சிறப்பு.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum