தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான்கு நாட்கள் ரஷ்யக் கதைகள்

Go down

நான்கு நாட்கள் ரஷ்யக் கதைகள் Empty நான்கு நாட்கள் ரஷ்யக் கதைகள்

Post  oviya Sun Apr 28, 2013 3:49 pm

விலைரூ.85
ஆசிரியர் : எம்.எல்.சபரிராஜன்
வெளியீடு: அனிதா பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அனிதா பதிப்பகம், 12/21, ராணி அண்ணா நகர், கே.கே.நகர், சென்னை-78. (பக்கம்: 272.)

ருஷ்ய இலக்கிய ஜாம்பவான்களான டால்ஸ்டாப், புஷ்கின், மாக்ஸிம் கார்க்கி மற்றும் இதர ஆறு படைப்பாளிகளது 17 சிறு கதைகளின் தமிழாக்கத் தொகுப்பு இந்நூல். போர்க்களத்தில் படுகாயம் அடைந்த ரஷ்ய வீரன் ஒருவன் "நான்கு நாட்கள்' ராப்பகலாக அனுபவிக்கும் ஜீவ - மரணப் போராட்டத்தை விவரிக்கிறது தலைப்புக் கதை. மற்றுமோர் கதையான "செங்கொடி' ஓர் விசுவாசமான ரயில்வே ஊழியர் தன் உயிரைப் பணயம் வைத்துப் பயணிகளைக் காப்பாற்ற முற்படுவதைச் சித்தரிக்கிறது. எல்லாக் கதைகளிலும், மிதமிஞ்சிய சோக ரசம் மண்டிக் கிடக்கிறது! பிற நாட்டு இலக்கியங்களைச் சுவைத்து மகிழ்பவர்களுக்கும், நம்ம ஊர் "காம்ரேடு'களுக்கும் உகந்ததோர் நூல் இது!
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்கு பக்கிரிகள் சொன்ன கதைகள்
» நான்கு பக்கிரிகள் சொன் கதைகள்
» லெனினுடன் சில நாட்கள்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» பதினாலு நாட்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum