கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 'டீ'!
Page 1 of 1

பெண்கள் டீ பருகுவது, அவர்களுக்குக் கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கக்கூடும் என்கிறார்கள், ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள். ஒருவர் எவ்வளவு நேரம் டீ பருகுகிறார் என்பது முக்கியமல்ல. மாறாக, அவர் எவ்வளவு டீ, எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை பருகுகிறார் என்பதுதான் விஷயம் என்கிறார்கள்.
ஒரு பெண் ஒருநாளைக்கு அதிகமான கோப்பை டீ பருகப் பருக, அதற்கேற்ப நல்ல விளைவுகள் ஏற்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அதாவது, அந்த அளவுக்கு புற்றுநோய் ஆபத்து குறையுமாம். கிரீன் டீயுடன், 'ஊலாங்' மற்றும் பிளாக் டீயும் நல்ல பலனைக் கொடுக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எந்த நச்சுத் தன்மையும், தீய விளைவுகளும் இல்லாத பானமான டீ குறித்த இந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும் என்பதும் விஞ்ஞானிகளின் விருப்பம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 'டீ'!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum