திண்ணை காலி… தித்திப்பு நடிகைகள்
Page 1 of 1
திண்ணை காலி… தித்திப்பு நடிகைகள்
perarasu-291x250பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு பதிலாக இருக்கும் பட்டியலில் பேரரசுவும் கமர்ஷியல் பார்முவும் என்பதும் முக்கிய இடம் வகிக்கிறது.
பேரரசுவின் மசாலா பானையில் தற்போது பொங்கிக்கொண்டிருப்பது ‘திருத்தணி’. உடல் பலம், மண பலத்துடன் பொது நலனும் இருந்தால் நாட்டில் நடக்கும் அநியாயத்தை தடுக்க முடியும் என்னும் மையக்கருவுக்குதான் திரைக்கதை எழுதியுள்ளாராம் கமர்ஷியல் கிங். அநியாயத்தை தட்டிக்கேட்டும் இளைஞனாக பரத்தை பயன்படுத்தியுள்ள இயக்குனர், நாயகனுக்கு பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் கொடுக்கவும் தவறவில்லையாம்.
இப்படியே போய்க்கிட்டிருந்தா எப்படி? வித்தியாசமான படம் இயக்கனும் என்ற ஆசையெல்லாம் அடிமனசுல இல்லையா? என கேட்டபோது பேரரசு சொன்ன பதில் சற்றே ஆறுதல்தான்.
“டிபரண்ட் டிபரண்ட் ஸ்டோரியுடன் கோடம்பாக்கத்தில் எத்தனை நாட்கள் கோடம்பாக்கத்தில் சுற்றிவந்தேன் என்பது எனக்குத்தான் தெரியும். எல்லாரும் கமர்ஷியல் கதையைத்தான் எதிர்பார்த்தார்களே தவிர வித்தியாசமான கதைக்கு காது கொடுக்கவில்லை. அதன் பிறகுதான் கமர்ஷியல் பார்முலாவுடன் நான் கைக்கோர்த்தேன்.
விரைவில் எனது மகள் பெயரில் சுகி சித்திரம் என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்குகிறேன். இதில் புதுப்புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவேன். அப்போது நான் ஆசைப்பட்ட வித்தியாசமான கதைகளையும் இயக்குவேன். கமர்ஷியல் எனக்கும் போரடிச்சு போச்சுல்ல…” என்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திண்ணை சித்தர் # 2
» காலி காலி காலி
» காலி பிளவர் பஜ்ஜி
» காலி ப்ளவர் சில்லி
» வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!
» காலி காலி காலி
» காலி பிளவர் பஜ்ஜி
» காலி ப்ளவர் சில்லி
» வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum