தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆந்திர வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார் விக்ரம்

Go down

ஆந்திர வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார் விக்ரம் Empty ஆந்திர வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார் விக்ரம்

Post  ishwarya Sat Apr 27, 2013 5:34 pm

vikram7ஆந்திராவில் ஏற்பட்ட ‌மழை வெள்ளத்தால் ஏராளமான ‌பொதுமக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த கலைஞர்கள் சமீபத்தில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார்கள். இந்நிலையில் நடிகர் விக்ரம் நிவாரண நிதி வழங்கியிருக்கிறார். ஆந்திர முதல்வர் ரோஸய்யாவை, அவரது வீட்டில் சந்தித்த நடிகர் விக்ரம், வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.15 லட்சம் கொடுத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum