ஹைதராபாத்தில் ‘சுறா’ விஜய், தமன்னா ஆட்டம்
Page 1 of 1

vijey111ஹைதராபாத்தில் சுறா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லன், தேவ் கில். மஹாதீரா படத்தில் வில்லனாக நடித்தவர். தெலுங்குப் படத்தில் பிஸியாக இருப்பவர் ஷூட்டிங் ஹைதராபாத்தில் என்பதால் கவலையில்லாமல் கலந்து கொள்வார் என்கிறார்கள்.
ஹைதராபாத் கிளம்பும்முன் சுறாவின் முக்கிய காட்சிகளை ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கினர். வேறொன்றுமில்லை, விஜய், தமன்னா ஆடிப்பாடிய பாடல் காட்சிதான் அது.. விஜய் முருகன் உருவாக்கிய காஸ்ட்லி அரங்கில் இந்த ஆட்டம் பாட்டம் படமாக்கப்பட்டது. விஜய் தமன்னாவுடன் ஆடிப் பாடியது இதுதான் முதல்முறை.
வேட்டைக்காரன் டிசம்பர் 18 திரைக்கு வரும் நிலையில், விஜய் பேசிய சில அரசியல் பஞ்ச் வசனங்களை படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அரசியலில் குதிக்கப் போறேன் என்று ஸ்டேட்மெண்ட் விட்டதோடு, ராகுல் காந்தியை சந்தித்ததற்காக பெரிய இடம் கொடுத்த பனிஷ்மெண்டாம் இது. கேட்கவே சூப்பரா இருக்குல்ல?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுறா… அப்படியே ஷாக்காயிட்டேன்!- தமன்னா
» ‘சுறா’ படப்பிடிப்பில் மீனவர்களுக்கு விருந்தளித்த விஜய்!
» யார் வலையிலும் சிக்காத சுறா நான்!-விஜய்
» விஜய் அசத்தல் ஆட்டம் … பாராட்டிய அக்ஷய் குமார்!
» இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum