மனநிலை பாதித்தால் தாய் பால் சுரப்பு குறையும்
Page 1 of 1

சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும். அளவு குறைவாக இருக்கலாம். ஆனால் குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரங்கும். அளவும் அதிகமாகும்.
அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்பட்டால தாய்க்கு தடையின்றி தாய்ப்பாÖல் உறுதியாகக் சுரக்கும். இது இயற்கையானது. அதே நேரம் மனோ ரீதியானதும் கூட. எனவே தனக்குப் போதிய அளவு தாய்ப்பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு நிச்சயம் பால் கொடுப்பேன் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தால் போதும்.
அதிக பட்சம் 500 மில்லி லிட்டர் தாய்ப்பால் ஒரு நாளைக்கு சுரக்கும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும். சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிததாக இருந்தால் குறைந்த அளவு தான் பால் சுரங்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது.
இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேண்டும். சில தாய்மாருக்கு காசநோய், மலேரியா, டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும் போது குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டலாமா? என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுண்டு. இப்படிப் பட்டி சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந்துரையாடி தாய்ப் பாலைக் கொடுக்கலாம்.
மேலும் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த முயற்சிப்பார். இது தவிர்க்கப்பட வேண்டும் ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான "இம்னோ குளோபிலின்'' என்ற புரதச் சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெரிதும் உதவும்.
குழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். புட்டிப் பாலை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால்மாவினை தவிர்க்க வேண்டும். 4 மாதங்கள் முதல் டாக்டர் ஆலோசனைப்படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனநிலை பாதித்தால் தாய் பால் சுரப்பு குறையும்

» தாய்ப்பால் சுரப்பு நிற்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum