வசூலை அள்ளும் 2012!
Page 1 of 1
வசூலை அள்ளும் 2012!
உலகெங்கிலும் வெளியான ரோலண்ட் எமெரிக்கின் 2012 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங்கில் புதிய சாதனை நிகழ்த்தி வருகிறது.
சமீபத்திய தகவலின்படி 260 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியான மூன்றே நாட்களி்ல் 65.2 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக திரைப்பட சரித்திரத்தில் துவக்க நாட்களில் இந்த அளவு பெரிய வசூலைக் கண்டுள்ள 7 வது திரைப்படம் 2012.
இன்னும் சில தினங்களில் படத்தின் முதலீட்டுத் தொகை முழுவதும் வந்துவிடும். அதன் பிறகு வருவதெல்லாம் படத்தின் லாபம்தான் என்றும், ரோலண்ட்டின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் நிச்சயம் முறியடித்து விடும் என்றும் மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் தொடர்ச்சியை தொலைக்காட்சித் தொடராகவும் தரப் போகிறார்களாம். அதிலும் பலகோடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த 13ம் தேதி வெளியான இந்த மொழி மாற்றுப் படத்துக்கு வார நாளான செவ்வாய்க்கிழமை கூட டிக்கெட் கிடைக்கவில்லை. வயது வித்தியாசமின்றி கூட்டம் குவிகிறது. படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் அவற்றைப் பொருட்படுத்த வில்லை.
சென்னையின் 13 திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 சதவிகிதம் ஹவுஸ் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம்.
இதன் தமிழக உரிமையைப் பெற்ற ராம நாராயணன் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறார்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிந்தையை அள்ளும் சிலம்பு
» சிந்தையை அள்ளும் சிலம்பு
» சென்னை பாக்ஸ் ஆபிஸ் - அட்டகத்தி வசூலை முந்திய முகமூடி
» வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா
» வடமாநிலங்களில் 'விஸ்வரூபம்' 3 நாளில் ரூ.7 கோடி வசூல் சாதனை: 'ரோபோ' வசூலை முறியடித்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum