தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்திற்கு தயாரானார் கஞ்சா கருப்பு

Go down

திருமணத்திற்கு தயாரானார் கஞ்சா கருப்பு Empty திருமணத்திற்கு தயாரானார் கஞ்சா கருப்பு

Post  ishwarya Sat Apr 27, 2013 4:20 pm

பாலா இயக்கிய பிதாமகன், அமீர் இயக்கிய ராம் ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. தொடர்ந்து பல படங்களில் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

கருப்புவுக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா என்ற பிசியோதெரபி டாக்டருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம், சிவகங்கையில் நடைபெற்றது.

ஜனவரி 27-ம் தேதி, நாட்டரசன் கோட்டையிலுள்ள கோயிலில், திருமணம் நடக்க உள்ளது. இதுகுறித்து கருப்பு கூறுகையில், என் வருங்கால மனைவி சங்கீதா பிசியோதெரபி டாக்டர்.

எங்கள் திருமணம் முடிந்த மறுநாள், மெய் காண் படப்பிடிப்பிற்காக மலேசியா செல்கிறேன்.

சங்கீதா அன்று பரீட்சை எழுத இருப்பதால், ஒரு மாதம் கழித்து அவரும், நானும் ஹனிமூன் கொண்டாட வெளிநாடு செல்கிறோம் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum