ஓடி வரும் வாய்ப்புகள் – குஷியில் எம்.எஸ்.பாஸ்கர்
Page 1 of 1

இதுவரை தன்னைப் பெரிய அளவில் கவனிக்காத தமிழ்த் திரையுலகம் இப்போது போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்புகளை வாரி வழங்கி வருவதால் குஷியாகியுள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்.
சின்னத் திரை மூலம் நடிக்க வந்தவர் பாஸ்கர். தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டவர் பாஸ்கர். ஆனால் நெல்லைத் தமிழ், மெட்ராஸ் தமிழ் என தமிழகத்தின் பல ஊர் தமிழையும் அச்சு அசலாக அப்படியே பேசும் திறமை கொண்டவர்.
இவரது மூத்த சகோதரி ஹேமமாலினி திரைப்பட டப்பிங் கலைஞர் ஆவார். பல முன்னணி நடிகைகளுக்கு (அந்தக் காலத்தில்) பின்னணிக் குரல் கொடுத்தவர் ஹேமமாலினி.
தம்பி பாஸ்கரோ சின்னத் திரையை ஒரு காலத்தில் கலக்கு கலக்கென்று கலக்கியவர். மெகா சீரியல்களில் இவருக்கென்று ஒரு இடம் இருந்தது ஒரு காலத்தில். பின்னர் சினிமாவுக்கு வந்து விட்டார்.
இப்போது பிசியான காமெடியன்களில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் முன்னணி காமெடியன்களுடன் இணைந்து நடித்தவர் இப்போது தனி ஆவர்த்தனம் செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டார்.
தற்போது கை நிறைய 20 படங்கள் இருக்கிறதாம் பாஸ்கரிடம். இன்னொரு முன்னணி காமெடி நடிகருக்குப் போக வேண்டிய பல வாய்ப்புகளும் இப்போது பாஸ்கரைத் தேடி வருகிறதாம்.
இதனால் பெரும் பூரிப்படைந்துள்ளார் பாஸ்கர். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலக்கலாமே என்ற சந்தோஷத்தில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வெரைட்டியாக கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கிறாராம் பாஸ்கி.
சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை மொழி படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கர் வாங்கினார் என்பது நினைவிருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வித்யாபாலனைத் தேடி வரும் டர்ட்டி வாய்ப்புகள்
» காஜலைத் தேடி வரும் பலான மலையாள பட வாய்ப்புகள் – எல்லாம் அந்த டாப்லெஸ் போஸால் வந்த வினை…!
» ‘அண்ணனின்’ அழைப்பு – குஷியில் ‘தம்பி’ சிம்பு!
» ஒஸ்திக்கு ரஜினி தந்த பாராட்டு – குஷியில் தரணி
» வில்லனாக மாறினார் எம்.எஸ்.பாஸ்கர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum