தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது! – அருண்விஜய் புகார்

Go down

துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது! – அருண்விஜய் புகார் Empty துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது! – அருண்விஜய் புகார்

Post  ishwarya Sat Apr 27, 2013 12:48 pm

நான் நடிக்க துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என நடிகர் அருண் விஜய் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் அருண் விஜய் அளித்துள்ள புகார்:

“2004ம் ஆண்டில் என்னை வைத்து தொடங்கப்பட்ட படம், ‘துணிச்சல்.’ இந்த படம் முடிவடையாமல் இருந்தது. நான் அந்த படத்துக்கு, ‘டப்பிங்’ பேசவில்லை. ஆனால், ‘துணிச்சல்’ படம் வருகிற வெள்ளிக் கிழமை ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. என் குரல் இல்லாமலே அந்த படம் திரைக்கு வருவதாக கேள்விப்படுகிறேன்.

நான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘மலை மலை’ படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தவறாக பயன்படுத்தி, ‘துணிச்சல்’ படத்தை திரைக்கு கொண்டுவருவதாக அறிகிறேன். என் குரல் இல்லாமல், ‘துணிச்சல்’ படத்தை திரைக்கு கொண்டு வரக்கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும்.

‘மலை மலை’ படத்தை அடுத்து நான் நடித்து வரும் படம், ‘மாஞ்சா வேலு’தான் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்…”, என்று அருண் விஜய் கூறியுள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரேணிகுண்டா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை
» விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்
»  ‘வந்தே மாதரம்’ படத்தை தாமதப்படுத்தி விட்டார் – நடிகர் மம்முட்டி மீது தயாரிப்பாளர் புகார். “மரக்கட்டை போல் நடித்தார்”
» சௌந்தர்யா ரஜினியின் துணிச்சல் முடிவு!
» சங்கீதாவின் துணிச்சல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum