தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலரிடம் பேசும் போது....

Go down

காதலரிடம் பேசும் போது.... Empty காதலரிடம் பேசும் போது....

Post  meenu Mon Jan 21, 2013 5:12 pm


• உங்கள் தோற்றத்தில் கவனம் தேவை. உங்களின் உடை, உடம்பு, ஒப்பனை எல்லாமே கனகச்சிதமாக இருக்கட்டும்.

• விழியோடு விழி பேசுங்கள். `அவர்' உங்களைப் பார்க்கும்போது அந்தப்புறமாகப் பார்க்காதீர்கள். உங்கள் விழிகள் அவருக்குள் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தும்.

• பேசிக்கொண்டிருக்கும்போதோ, பார்த்துக்கொண்டிருக்கும்போதோ உங்கள் விரல்களைப் பிணைக்காதீர்கள், கைகளைக் குறுக்காகக் கட்டாதீர்கள்.

• பேசும்போது உங்கள் மணிக்கட்டின் உட்பகுதியைக் காட்டியபடி பேசுங்கள். அது பணிந்து போவதற்கான அடையாளம்.

• ஓரளவு பழக்கமானவராக இருந்தால் அவரது கையின் கீழ்ப்பகுதியைத் தொடுங்கள். அது நெருக்கத்தின் அடையாளம். ஆண்கள் ரசிக்கும் விஷயம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலரிடம் பேசும் போது....
» பேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்?
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» பேசும் பொற்சித்திரங்கள்
» பேசும் படம் பேசும் படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum