முதல் முறையாக ‘ஐட்டம் கேர்ள்’ ஆகும் கத்ரினா!
Page 1 of 1

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கத்ரினா கைப் தனது அடுத்த படமான ‘டீஸ் மார் கான்’ படத்தில் ‘ஐட்டம் கேர்ள்’ ஆக நடிக்கிறாராம்.
கத்ரினா தனது நடிப்பு வரலாற்றில் ஐட்டம் கேர்ள் பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இப்படத்தை ஃபாரா கான் இயக்குகிறார். அவரது கணவர் ஷிரிஷ் கண்டர் தயாரிக்கிறார்.
காத்ரீனாவுக்கு ஜோடி போடுபவர் அக்ஷய் குமார். ஏற்கனவே இவர்கள் நமஸ்தே லண்டன், வெல்கம்,சிங் இஸ் கிங் சமீபத்தில் வெளியான தீ தானா தன் போன்ற படங்களில் இணைந்தவர்கள்.
ஆனால் இந்தப் படங்களுக்கு அப்படியே நேர் மாறாக டீஸ் மார் கான் படம் இருக்குமாம்.
படம் குறித்து கண்டர் கூறுகையில், காத்ரீனா ஐட்டம் கேர்ள் பாத்திரத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால் அதற்கு மேல் படத்தில் அவரின் கதாப்பாத்திரத்தைப் பற்றி எதுவும் என்னால் இப்போதைக்கு கூறமுடியாது’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐட்டம் கேர்ள் என்று சொல்லக் கூடாது – லட்சுமி ராய் ஆவேசம்
» உலகின் மிகவும் செக்சியான பெண்: 4-வது முறையாக கத்ரினா கைப் தேர்வு
» முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்
» முதல் முறையாக டபுள் ரோல்..கமல் ஆலோசனைக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி!
» முதல் முறையாக நார்வேயில் பாலை படம் வெளியீடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum