படைக்கும் பொருளும், கிடைக்கும் நன்மையும்
Page 1 of 1
படைக்கும் பொருளும், கிடைக்கும் நன்மையும்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு அர்ப்பணம் செய்யும் பொருட்களால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதன் விவரம் வருமாறு:-
பழ வகைகள் - ஜனவசீகரம்
பஞ்சாமிர்தம் - தீர்க்காயுள்
பால் - சாந்தகுணம்
தயிர் - திடகாத்திரம்
தேன் - சங்கீத வன்மை
நெய் - சுக வாழ்வு
கரும்பு - சாஸ்திரத்தேர்ச்சி
இளநீர் - நன்மக்கட்பேறு
விபூதி - ஞானம்
சந்தனம் - சுவர்க்க போகம்
பன்னீர் - புகழ்
வஸ்திரம் - சம்பாவனை
புஷ்பம் - சந்தோஷம்
கற்பூரம் - அத்வைத முக்தி
குங்குமம் - மங்களம்
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» நவராத்திரி கொலு அமைக்கும் முறையும் நன்மையும்
» நவராத்திரி கொலு அமைக்கும் முறையும் நன்மையும்
» தீபாராதனைகளும், அதன் பொருளும்
» தீபாராதனைகளும், அதன் பொருளும்
» அருளும் பொருளும் தரும் அஷ்டலஷ்மி
» நவராத்திரி கொலு அமைக்கும் முறையும் நன்மையும்
» தீபாராதனைகளும், அதன் பொருளும்
» தீபாராதனைகளும், அதன் பொருளும்
» அருளும் பொருளும் தரும் அஷ்டலஷ்மி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum