நன்றி சொல்லும் நேரமிது – கவுதம் மேனன் பரவசம்
Page 1 of 1

ஹாரிஸ் ஜெயராஜின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கே சென்று அவரை சந்தித்தார் கவுதம் வாசுதேவ மேனன். காக்க காக்க படத்தின் இந்தி ரீமேக்கை விரைவில் துவங்கப் போகும் கவுதம், ஹாரிஸ் ஜெயராஜைதான் இசையமைக்க வைப்பார் என்று பேச்சு அடிபட துவங்கியது. ஆனால் நமது யூகங்களையெல்லாம் ஒரே பதிலில் சுக்கு நூறாகிவிட்டார் கவுதம்.
ஹாரிசுடன் மீண்டும் இணைவார் என்று வந்த செய்திகளை மறுத்திருக்கிறார் அவர். அப்படி ஒரு ஐடியா எனக்கு இல்லவே இல்லை என்பதுதான் அவரது பதில். அப்படியென்றால் அந்த சந்திப்பு? ஒரு வேளை மரியாதை நிமித்தமான சந்திப்பு போலிருக்கிறது (இப்படி சொல்வதுதானே இப்போதைய ஸ்டைல்)
இதற்கிடையில் விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு மீடியாக்களில் வந்த விமர்சனங்கள் அவரை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கிறது. தனித்தனியாக சிலருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்த கவுதம், நாளை அத்தனை மீடியாக்களையும் நேரில் அழைத்து நன்றி சொல்லப் போகிறார். இந்த சந்திப்பில் அவருடன் சிம்புவும், த்ரிஷாவும் கூட கலந்து கொள்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராஜாவுடன் கைகோர்க்கும் கவுதம் மேனன்!
» கவுதம் மேனன் இயக்கத்தில் ‘தல’ அஜீத்
» கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!
» முதல்முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்தார் கவுதம் மேனன்!!
» அடுத்தடுத்து ஏமாற்றம்! கவுதம் மேனன் கோபம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum