மைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்!
Page 1 of 1

திருமண வயதை எட்டாத மைனர் பெண்ணான லட்சுமி பிரணதிக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும்ம், நடிகருமான என்.டி. ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி நடிகர் இவர். ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொழிலதிபர் நார்னே சீனிவாசராவ் மகள் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே முடிவானது.
ஆனால் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்பவில்லை என எதிர்ப்புகள் கிளம்பின. மேஜராகாத பெண்ணுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்று ஹைதராபாத் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்த சந்திரபாபு நாயுடு, மணப்பெண் தந்தை சீனிவாசராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வற்புறுத்தப்பட்டது.
இதையடுத்து திருமண வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. வருகிற மே மாதம் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்புகிறது. அப்போது திருமணத்தை வைத்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர். அதுவரை திருமணம் நடக்காது என கோர்ட்டிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் முன் கூட்டி திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். மே இறுதியில் அல்லது ஜூனில் திருமணம் நடத்தத் திட்டமிடுள்ளனராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மைனர் மணப்பெண் – ஜூனியர் என்டிஆர் கல்யாணம் தள்ளிவைப்பு
» த்ரிஷா கல்யாணம்: ஆந்திர தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது?
» ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?
» நானி திருமண நிச்சயதார்த்தம்
» ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum