சூர்யாவுடன் ஜோடி… சம்மதம் சொன்னார் ஸ்ருதி!
Page 1 of 1

ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சூர்யா வுக்கு ஜோடியாய் நடிக்க ஒருவழியாய் சம்மதம் சொல்லிவிட்டார் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடந்து வந்த பேச்சு வார்த்தையில் ஸ்ருதி விரும்பிய மாதிரி அனைத்துப் பாடல்களையும் அவரே பாடும் வாய்ப்பு, விரும்பிய சம்பளம் என ஸ்ருதியின் ஆசைகளை பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவதாக உறுதியளித்து இந்த சம்மதத்தைப் பெற்றுள்ளார் முருகதாஸ்.
குருவி, ஆதவன் பட வரிசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் அடுத்த படம் இது.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் இந்த படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
கிட்டத்தட்ட கஜினி டீம் அப்படியே இந்தப் படத்தில் கை கோர்க்கிறது. நான்கைந்து வருடங்கள் கழித்து முருகதாஸ் தமிழில் இயக்கும் படம் என்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் துவங்கவிருக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதியை சீனாவிலும் மங்கோலிய எல்லைப் புறங்களிலும் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் முருகதாஸ்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் சூர்யாவுடன் இணைகிறாரா ஸ்ருதி?
» சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா
» மாற்றான் பட பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் பங்கேற்பு
» தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா
» தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum