பெண்களை பாதிக்கும் போதை
Page 1 of 1
பெண்களை பாதிக்கும் போதை
பொதுவாக ஆண், பெண் இருபாலரும் போதைக்கு அடிமையாக முதல் காரணமே குடும்பத்தை விட்டு பிரிந்து இயருப்பதுதான். அம்மா, அப்பாவின் கட்டுப்பாடு இல்லையென்றால் அதிக சுதந்திர பறவை ஆகிவிடுகிறார்கள். பணிச் சுமை அதிகமாகும் போது, அதாவது நடிகைகளைப் பொறுத்தவரை இரவு- பகல் என எந்நேரமும் படப்பிடிப்புக்காக விழித்திருக்கிறார்கள்.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சிறிது சிறிதாக போதைக்கு அடிமை ஆகிறார்கள். கவலை அதிகமாகும் போது, மதுவின் அளவு கூடிக்கொண்டே போகும். இதை ஆங்கிலத்தில் ஹேங்ஓவர் என்று சொல்லுவார்கள்.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால், மன அமைதி தேடி சாமி கூப்பிடுவது போன்றது. ஒரு கட்டத்தில் இதில் தவறு இல்லை என தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொள்வர். அளவு கூடினால் ஆபத்தாகிவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை பாதிக்கும் ரத்த சோகை
» பெண்களை பாதிக்கும் ரத்த சோகை.
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum