குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது – சுஷ்மிதா சென்
Page 1 of 1

இரண்டு குழந்தை களை தத்தெடுத்து வளர்த்து வரும் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு சொந்தமாக குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்து விட்டதாம்.
சுஷ்மிதாவுக்கு தற்போது 34 வயதாகிறது. ஏற்கனவே 2000மாவது ஆண்டு ரெனி என்ற குழந்தையை தத்தெடுத்தார். பின்னர் இந்த ஆண்டு அலிஷா என்ற 3 மாதக் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் சில குழந்தைகளை தத்தெடுக்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தானே சொந்தமாக குழந்தை பெற்றெடுக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் சுஷ்மிதா.
இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில், எனக்குள் குழந்தை ஆசை வந்து விட்டது. அதற்கான மணி அடிக்க ஆரம்பித்து விட்டதை உணர்ந்துள்ளேன். நானே குழந்தை பெற்றுக் கொண்டு அதை வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
அதற்குப் பிறகு மேலும் பல குழந்தைகளை தத்தெடுக்க தீர்மானித்துள்ளேன் என்றார் சுஷ்மிதா.
குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ள சுஷ்மிதா யார் மூலம் அதை நிறைவேற்றப் போகிறார் என்பதை மட்டும் சொல்லவில்லை.
சுஷ்மிதாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது உபரித் தகவல்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கவர்ச்சியாக நடிக்க ஆசையாக இருக்கிறது – அனகா
» அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வேன் -சுஷ்மிதா சென்
» பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுடன் திருமணம் இல்லை: சுஷ்மிதா சென்
» 40 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
» சுஷ்மிதா சென்னுக்கும் எனக்கும் திருமணமா? வாசிம் அக்ரம் மறுப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum