வாழ்நாளெலாம் வணங்கும் ஆஞ்சநேயர்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
வாழ்நாளெலாம் வணங்கும் ஆஞ்சநேயர்
அஞ்சனாதேவி திருமலையில் தவம் இருந்து பெற்ற புதல்வன் ஆஞ்சநேயர். வெங்கடாசலபதி அருளால் பிறந்த குழந்தை என்பதால், எக்காலமும் வெங்கடாசலபதியை வணங்கியபடி அவர் எதிரிலேயே இருக்க வேண்டும் என்று ஆஞ்சநேயருக்கு அஞ்சனாதேவி கட்டளையிட்டாள்.
விளையாட்டுப் பருவத்தில் இருந்த ஆஞ்சநேயர், அஞ்சனாதேவி தலை மறைந்ததும் காட்டுக்குள் ஓடி விடுவார். இதனால் அஞ்சனாதேவி கோபமடைந்து அவரைத் தேடிப்பிடித்து வெங்கடாசலபதி கோவிலில் ஏழுமலையானுக்கு நேர் எதிரில் வணங்கும் கோலத்தில் நிற்க வைத்தாள். மற்ற வானரங்களின் உதவியால் விண்வெளியே மாயக் கயிறாக்கி ஆஞ்சநேயரின் கரங்களில் விலங்கிட்டாள்.
அன்று முதல் இன்று வரை, மகாதுவாரத்திற்கு நேர் எதிரே உள்ள ஒரு சந்நிதியில், ஆஞ்சனேயர், ஏழுமலையானை வணங்கும் நிலையில் காட்சி அளிக்கிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வாழ்நாளெலாம் வணங்கும் ஆஞ்சநேயர்
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» திருக்கோயிலை வணங்கும் முறை
» திருக்கோயிலை வணங்கும் முறை
» உள்ளம் வணங்கும் உன்னத மகான்கள்
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» திருக்கோயிலை வணங்கும் முறை
» திருக்கோயிலை வணங்கும் முறை
» உள்ளம் வணங்கும் உன்னத மகான்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum