தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் நலமாக இருக்கிறேன் – தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு

Go down

நான் நலமாக இருக்கிறேன் – தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு Empty நான் நலமாக இருக்கிறேன் – தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு

Post  ishwarya Thu Apr 25, 2013 1:55 pm

நடிகை நமீதா இன்று தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர். ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், இன்று காலை நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது.

ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உண்மையை அறிய நாம் நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டு கேட்டோம்.

அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார்.

இப்படியெல்லாமாப்பா வதந்தி கிளப்புவது…?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா
» நான் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறேன் – கோபிகா
» ‘எக்ஸ்க்யூஸ் மீ’ நான் டயட்டில் இருக்கிறேன்: அஞ்சலி
» நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் திடீர் மறுப்பு – மணப் பெண்ணின் தந்தை தற்கொலை!
» இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum