தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிமிக்கி அடிக்கும் தனுஷ் – தயாரிப்பாளர் புகார்

Go down

டிமிக்கி அடிக்கும் தனுஷ் – தயாரிப்பாளர் புகார் Empty டிமிக்கி அடிக்கும் தனுஷ் – தயாரிப்பாளர் புகார்

Post  ishwarya Thu Apr 25, 2013 1:49 pm

மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு க்கு வராமல் நடிகர் தனுஷ் டிமிக்கி கொடுப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.

தனுஷ் நடித்து வரும் படம் மாப்பிள்ளை. இதில் தனுஷுக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்து வருகிறார். இப்போது படம் வளருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி உடல் நலம் சரியில்லை என்று கூறி தனுஷ் படப்பிடிப்புக்கு மட்டம் போட்டு வருகிறாராம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறதாம்.

தற்போது 2வது மகன் பிறந்திருப்பதால் சுத்தமாக படப்பிடிப்புக்கு வராமல் இருக்கிறாராம் தனுஷ். இதை தயாரிப்பாளர் காதில் போட்டுள்ளார் இயக்குநர் . இதனால் டென்ஷனாகிப் போன தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்து விட்டார்.

இதையடுத்து விரைவில் தனுஷை வரவழைத்து பஞ்சாயத்துப் பேச திட்டமிட்டுள்ளனராம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.

ஆரம்பத்தில் ஏகப்பட்ட கால்ஷீட் சொதப்பலில் ஈடுபட்டவர் தனுஷ். பின்னர் அது சரியாகி சமர்த்தாக நடித்து வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் தனுஷ் சிக்கலைச் சந்தித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்
» ஷூட்டிங்கின்போது காதலருடன் நடிகை ஓட்டம் – போலீஸில் தயாரிப்பாளர் புகார்
» கமல் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள்… தயாரிப்பாளர் கே.ராஜன் புகார்
» கேவலமாக பேசியதாக தயாரிப்பாளர் மீது ரேஷ்மி புகார்!
» தயாரிப்பாளர் புகார்…பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum