கல்யாணத்திற்கு பெண் தேடுகிறார் கார்த்தி
Page 1 of 1
கல்யாணத்திற்கு பெண் தேடுகிறார் கார்த்தி
அடுத்தடுத்த படங்களால் படுபிஸியாக உள்ள நடிகர் கார்த்தி, தன்னை குறித்த காதல் வதந்திகளையும் அவ்வப்போது மறுத்து வருகிறார்.
இருந்தாலும் நாளுக்கு நாள் கார்த்தி பற்றி வெளியாகும் கிசுகிசுக்களால் அவரது குடும்பத்தினர் சற்றே கலங்கிப் போய் உள்ளனர்.
இதனால் கார்த்திக்கு பெண் தேடும் படலம் வீட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அவரது தாயார்தான் இதில் படுவேகமாக இருக்கிறார். இதை கார்த்தியே கூறியுள்ளார். தமன்னாவுடன் காதல் கிசுகிசுக்கள் ஒருபுறம் வந்து கொண்டிருக்க, கார்த்தியை குறிவைத்து காஜல் அகர்வாலும் ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். இதனாலேயே கார்த்தி வீட்டில் பெண் தேட ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கார்த்தி கூறுகையில், என்னையும், தமன்னாவையும் இணைத்து வரும் கிசுகிசுக்கள் எல்லாம் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி தான். பிரபலமாகி வருபவர்களை பற்றி வழக்கமாக வரும் விஷயம்தான் இது. இதை சாதாரணமாக தான் நான் எடுத்துக்கொள்கிறேன்;அது குறித்த நான் கவலைபடவில்லை; இந்த வதந்தி ஒரு பெண்ணை பாதிப்பதால், மறுப்பு தெரிவித்து வருகிறேன்.
எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். எங்க அம்மா மிக தீவிரமாக எனக்கு பெண் தேடி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மணப்பெண் வேட்டை நடக்கிறது.
வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன்.
சினிமா நடிகருக்கு பெண் கொடுப்பது என்றால், பெற்றோர்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறார்கள். எங்க குடும்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால், தயங்க மாட்டார்கள்.
பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது டாக்டர், இன்ஜினியர், நடிகர் என்று மூன்று மாப்பிள்ளைகளின் ஜாதகம் வந்தால், டாக்டரையும், இன்ஜினியரையும்தான் முதலில் தேர்வு செய்வார்கள்.
அதை தப்பு என்று சொல்ல முடியாது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாப்பிள்ளை தேடுகிறார் சிம்பு!
» சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! – சரண்; இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை – வெங்கட்பிரபு
» கல்யாணத்திற்கு முன்பே கரீனா கபூர் கர்ப்பமா?
» கல்யாணத்திற்கு பூஜா ஒப்புதல் – சினிமாவுக்கு முழுக்கு
» பிரபுதேவா – நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum