எந்திரன் தெலுங்கு உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனை!
Page 1 of 1

எந்திரன் தெலுங்கு ப் பதிப்பின் உரிமை ரூ 30 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய சினிமாவில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழைப் போலவே தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அவரது அனைத்துப் படங்களுமே தமிழில் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் வெளியாவது வழக்கம்.
பாட்ஷா படம் தெலுங்கில் வெள்ளி விழாவைத் தாண்டி ஒடி வசூலில் புதிய சாதனைப் படைத்தது. முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி போன்ற படங்கள் வெளியான போது, தெலுங்கின் மற்ற முன்னணி நடிகர்களது படங்களைக் கூட நிறுத்திவைத்தனர் விநியோகஸ்தர்கள்.
இப்போது பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள எந்திரன் படம், தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்குக்கேற்ப பல காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் முதல்முறையாக தெலுங்குக்கும் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார். எனவே ஒரிஜினல் தெலுங்குப் படமாகவே ரிலீஸாகிறது ரோபோ.
இந்தப் படத்தின் விநியோக உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ரூ 30 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. ரோபோ தெலுங்கு பாடல் உரிமையும் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
எந்திரன் இசை வெளியீடு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது. ஆனாலும் தெலுங்குக்கு மட்டும் தனியாகவே இசை வெளியீடு நடத்த முடிவு செய்து, இன்று ஹைதராபாத்தில் ரஜினி – ஐஸ்வர்யா ராய் – ஷங்கர் முன்னிலையில் வெளியிடுகிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காவலன் வெளிநாட்டு உரிமை ரூ 6 கோடிக்கு விற்பனை!
» சகுனி படம் 22 கோடிக்கு விற்பனை
» தனுஷின் 3 படம் ஆந்திராவில் சாதனை: ஒரு ஏரியாவில் மட்டும் ரூ.3 கோடிக்கு விற்பனை!!
» தெலுங்கு படத்தில் அமலா பாலுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளமாமே!!!
» "பில்லா 2'வை மிஞ்சிய சகுனி திரைப்படத்தின் தெலுங்கு உரிமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum