எஸ்கேப்… சத்யம் சினிமாஸின் 8 புதிய தியேட்டர்கள்
Page 1 of 1

திரைப்படம் பார்ப்பதை புதிய அனுபவமாக்குபவை திரையரங்குகள்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையே மிக மோசமானதாக்கும் விதத்தில்தான் இன்றைக்கு பெருமாபாலான திரையரங்குகள் உள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை சத்யம் சினிமா ஸ் இதற்கு விதிவிலக்கு. திரையரங்குகளை சர்வதேச தரத்துக்கேற்ப மாற்றியமைத்த இந்த நிறுவனம், திரையரங்க தொழில்நுட்பத்தில் அவ்வப்போது ஏற்படும் நவீன மாறுதல்களை உடனுக்குடன் தங்கள் திரையரங்குகளிலும் புகுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறது. கட்டணம் அதி்கம், திரையரங்குக்குள்ளே திண்பண்டங்களின் விலை எக்கச்சக்கம் என்ற குறைகள் இருந்தாலும், அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வைக்கிறது சத்யம் சினிமாஸின் சுத்தம் மற்றும் தரம்.
ஏற்கெனவே 6 திரையரங்குகளுடன் செயல்பட்டு வரும் சத்யம், இப்போது சென்னை யில் மேலும் 8 புதிய திரையரங்குகளைத் திறந்துள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் இவை செயல்படத் துவங்குகின்றன.
சென்னை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான எக்ஸ்பிரஸ் அவென்யூவில்தான் இந்த புதி்ய திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்கேப் சினிமா எனப் பெயரிடப்பட்டுள்ள இவற்றில் இரு திரையரங்குகள் தலா 300 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதி கொண்டவை. மற்ற 6 திரையரங்குகளிலும் தலா 120 பேர் அமர்ந்து பார்க்க முடியும். காலத்தின் அவசியம் கருதி இந்த மாதிரி சிறிய திரையரங்குகளை அதி நவீன வசதியுடன் அமைத்துள்ளனர்.
அனைத்து திரையரங்குகளுமே க்யூப் முறையில் இயங்கக் கூடியவை. கட்டணம் ரூ 120.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அது மங்காத்தா பார்ட்டி அல்ல! வெட்கட்பிரபு எஸ்கேப்!!
» எஸ்கேப் ஹீரோ
» கமல், ரஜினி கிரேட் எஸ்கேப்
» மதுரையைவிட்டு இப்போதைக்கு ‘எஸ்கேப்’! – அமீர்
» தேர்தல் 2011… ரஜினி ‘கிரேட் எஸ்கேப்’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum