கல்யாணத்துக்கு அவசரப்பட மாட்டேன் “பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்” – ஸ்ரேயா
Page 1 of 1

நடிகர், நடிகைகள் பலர் திருமணம் செய்து இல்லறத்தில் செட்டில் ஆகி வருகின்றனர்.
மீனா, ரம்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோபிகா திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். மலையாள நடிகை கார்த்திகா திருமணமான சில வாரங்களிலேயே கணவனை பிரிந்துள்ளார்.
பிரகாஷ் ராஜுக்கு கடந்த வாரம் மும்பையில் திருமணம் நடந்தது. நயன்தாரா- பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள்.
ஸ்ரேயாவும் திருமணத்துக்கு தயாராகிறார். பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிக்கு புக்கு, ரவுத்திரம் படங்களில் நடித்து வருகிறார். “கோமகதமாரு” என்ற இந்திப் படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்கிறார்.
இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
திருமணத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்காக அவசரப்படமாட்டேன். எனக்கு பொருத்தமானவரை நான் சந்திக்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன் -சமந்தா

» பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்துக்கு ரெடி! – காஜல்
» அனுஷ்காவுக்கு திருமணம்?: மாப்பிள்ளை முடிவானது
» மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்! - ஸ்ரேயா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum