தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்யாவின் நக்கலும்; நயன்தாராவின் கோபமும்!

Go down

ஆர்யாவின் நக்கலும்; நயன்தாராவின் கோபமும்! Empty ஆர்யாவின் நக்கலும்; நயன்தாராவின் கோபமும்!

Post  ishwarya Wed Apr 24, 2013 2:05 pm

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், அவ்விழாவில் பங்கேற்க மறுத்த அதன் நாயகி நயன்தாராவை, அதன் நாயகர் செம தாக்கு தாக்கினார்.

அம்மாம் பெரிய சத்யம் தியேட்டரில் அத்தனை பெரிய விவிஐபிக்களின் முன்னிலையில் விழாவிற்கு வராது டிமிக்கி கொடுத்த நயன்தாராவை, நயன்தாராவிற்குன்னு ஒரு பாலிஸி இருக்குதாம். அது ஏதோ இன்சூரன்சு பாலிசின்னு நினைச்சிடாதீங்க… இது மாதிரி அவர் நடித்த பட விழாக்களில்கூட அவர் கலந்து கொள்வதில்லை என்பதுதான் என்த பாலிசி என்று ஆர்யா நக்கலடித்து சிரிக்க, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

முன்னதாக பேசிய மேற்படி பாஸ் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன் கூட, நயன்தாரா ஏதோ கன்னட படப்பிடிப்பில் வெளியூரில் இருப்பதால் வரமுடியவில்லை என்று சமாளிக்க… ஆர்யா இப்படி கிண்டலதிட்டு பேசியது லேட்டாகத்தான் வெளியூரில் இருந்த நயனுக்கு சென்றடைந்திருக்கிறது!

இதில் கொதிப்படைந்த நயன், ஆர்யா மீது செம ‌கோபத்தில் இருக்கிறார். அதேநேரம் பிரபுதேவாவின் கஸ்டடியில் இருக்கும் நயன், சமீபகாலமாக சூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாமல் ஹீரோக்களிடம் பேசுவதில்லை. அந்த வயிற்றெரிச்சலில்தான் ஆர்யா இப்படி நயனை போட்டுத் தாக்கி விட்டார் என சொல்பவர்களும் உண்டு!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum