தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘உல்ட்டா’வான பிரியம்!

Go down

‘உல்ட்டா’வான பிரியம்! Empty ‘உல்ட்டா’வான பிரியம்!

Post  ishwarya Wed Apr 24, 2013 1:22 pm

கவர்ச்சியாக நடித்து வந்த சில நாயகிகளுக்கு ஏதோ ஒரு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விருது கிடைத்தால், உடனடியாக தங்களை மாற்றிக்கொள்வார்கள். கவர்ச்சிக்கு `குட்பை’ சொல்லிவிட்டு, மூடிக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பார்கள்.

`பிரியமான’ அந்த விருது நடிகை, இதற்கு மாறாக `உல்ட்டா’ ஆகிவிட்டார். முன்பு மூடிக்கொண்டு நடித்தவர், இப்போது திறப்பு விழா நாயகி ஆகிவிட்டார். நயன், ஸ்ரே, தமன நடிகைகளுக்கு போட்டியாக, கவர்ச்சி களத்தில் குதித்து இருக்கிறார்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum