தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முரளி 100 : விடியல் காரணமா? விளம்பரம் காரணமா?

Go down

முரளி 100 : விடியல் காரணமா? விளம்பரம் காரணமா? Empty முரளி 100 : விடியல் காரணமா? விளம்பரம் காரணமா?

Post  ishwarya Wed Apr 24, 2013 12:18 pm

சென்னை சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டரில் சமீபத்தில் கவசம் படத்தின் ஆடியோ ரீலிஸ் நடைபெற்றது. மறைந்த நடிகர் முரளி நடித்த 100வது படம் இதுதான் என்று விளம்பரம் செய்யப்பட்டு, முரளியின் மகன் அதர்வாவை கூப்பிட்டு, மேடையேற்றி செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் முரளியின் படத்தை மேடையில் திறந்தனர்.

உருக்கமான அந்த மேடையில் இராம.நாராயணன், வி.சி.குகநாதன், பாக்யராஜ் உள்ளிட்ட விஐபிக்கள் எல்லோரும் உருக்கமாகவே பேசினர்.

எல்லாம் சரி…, முரளியின் 100வது படம் கவசமா? நடிக்க இருந்த விடியல் காரணம் படமா? என்பதற்கு மட்டும் விடை தெரியவில்லை. எல்லாம் மறைந்த முரளியை வைத்து விளம்பரம் தேடி வியாபாரம் பண்ணும் மோகம்தான் காரணம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.

ஆரம்பிக்கப்படாத விடியல் காரணத்தை விட, படப்பிடிப்பு முடிந்த கவசத்திற்கு முரளி 100 எனும் விளம்பரம் தவறில்லைதானே?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum