தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நமீதாவின் அதிரடி முடிவு!

Go down

நமீதாவின் அதிரடி முடிவு! Empty நமீதாவின் அதிரடி முடிவு!

Post  ishwarya Tue Apr 23, 2013 1:34 pm

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வருவதால் நடிகை நமீதா டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது கலைஞரின் இளைஞன் படத்தை மட்டுமே நம்பியிருக்கும் நமீதா, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆவதில் ரொம்பவே உஷாராக இருக்கிறாராம்.

இதுவரை படங்களில் கண்காட்சி போல கவர்ச்சி காட்சியாக வந்ததுபோதும். இனிமேல் ஹோப் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்கிறது அவரது கொள்கைக்கு பெரும்பாலான தயாரிப்புகளும், இயக்குனர்களும் ஒத்துவராததால் புதிய முடி‌வு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.

டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிப்பது என்பதுதான் அந்த அதிரடி முடிவு என்கிறது கோடம்பாக்க தகவல்.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum