முன்னாள் முதல்வர்தான் என் கணவர் – நடிகை பேட்டி
Page 1 of 1

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் என் குழந்தைக்கு தந்தை என நடிகை குட்டி ராதிகா கூறியுள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஒரு சில படங்களில் நடித்த பிறகு திரைத்துறையிலிருந்தே காணாமல் போனார். பிறகு இவரையும் கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் இணைத்து தெலுங்கு ஊடகங்கள் கிசுகிசு எழுதின. இதனை குட்டி ராதிகா மறுத்தார்.
தற்போது குமாரசாமி எதிர்கட்சி வாரிசையில் அமர்ந்திருக்கிறார். எடியூரப்பாவின் பா.ஜ.கட்சிக்கு குமாரசாமி பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்நிலையில்தான் குமாரசாமி என்னை நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். என்னுடைய ஒரு வயது பெண் குழந்தைக்கு அவர்தான் தந்தை என பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் குட்டி ராதிகா.
இதுபற்றி கேட்டதற்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என்று நழுவிக் கொண்டுள்ளார் குமாரசாமி. குமாரசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி.
» கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன்! – ரம்பா பேட்டி
» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
» கன்னட டி.வி. நடிகை அடித்து கொலை: கணவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum