என்னைத் தடுத்தால்… விஜயகாந்தின் ஆவேசம்
Page 1 of 1
என்னைத் தடுத்தால்… விஜயகாந்தின் ஆவேசம்
சாதாரண மேடையிலேயே அரசியல் பேசுவார்கள். விழாவின் நாயகனே அரசியல்வாதி என்றால்…? விருதகிரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அப்படிதான் இருந்தது.
அரசியலில் எனக்கு தனி வழி என்று சொல்லிக் கொள்ளும் விஜயகாந்தின் ஆடியோ வெளியீட்டு விழா உண்மையிலேயே தனி வழியாகதான் இருந்தது. முதலாவதாக சென்னை திரையரங்குகளை விடுத்து நந்தம்பாக்கத்தில் விருதகிரியின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினார் கேப்டன்.
இரண்டாவது படத்தின் ஹீரோவான அவரே முதல் சிடியை வெளியிட்டார். படத்தின் ஹீரோவே முதல் சிடியை வெளியிடுவது இதுதான் முதல் முறையாக இருக்கும். முதல் சிடியை பெற்றுக் கொண்டவர் சத்யராஜ்.
என்னுடைய முந்தையப் படங்களைப் போல விருதகிரியையும் வெளியிட முடியாமல் தடுக்கும் வேலைகள் நடக்கிறது. அப்படி தடுத்தால் நான் யார் என்பதை காட்டுவேன் என்றார் ஆவேசமாக.
விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, எஸ்.வி.சேகர், வினுசக்கரவர்த்தி, ஷோபா சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எங்க வீட்டுப் பிள்ளை… விஜயகாந்தின் அடங்காத ஆசை!
» என்னைத் தேட வேண்டாம்
» மாளவிகா ‘என்னைத் தொடு’
» நித்தியானந்தாவுடன் என்னைத் தொடர்புப்படுத்தலாமா? – விசனத்தில் மாளவிகா
» ‘ஏதாவது பண்ணுங்க…!’ – குஷ்பு ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum